இத்தாலியில் நடைபெற்று வரும் 50ஆவது G7 உச்சி மாநாட்டில் சீனாவின் வர்த்தக நடைமுறைகள் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. இது தவிர, இந்த வருடாந்திர மாநாட்டில் உக்ரேன் – காஸா …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சர்வதேச அளவில் அகதிகள் தொகை அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readசர்வதேச அளவில் அகதிகள் தொகை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகில் தற்போது 120 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர் என்றும் குறித்த …
-
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
10 ஆண்டுகள் பாதுகாப்பு உடன்பாட்டில் அமெரிக்கா – உக்ரேன் கைச்சாத்து
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகியன 10 ஆண்டு இருதரப்பு பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இத்தாலியில் நடைபெறும் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக புத்தகத்திற்கு தடை
by இளவரசிby இளவரசி 1 minutes readமாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக பாடசாலைகளில் அதிபர்கள் கருதியமையால், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் “Ban This Book” என்ற புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அலென் கரெட்ஸ் எழுதிய அந்தச் …
-
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
50ஆவது ஜி7 உச்சி மாநாடு; இத்தாலி விரையும் உலக தலைவர்கள்
by இளவரசிby இளவரசி 1 minutes readஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு, இத்தாலியில் உள்ள அபுலியாவில் இன்று (13) முதல் நாளை மறுதினம் (15) வரை நடக்கின்றது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் …
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் துப்பாக்கி தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் தானும் ஒரு மகனுக்குத் தந்தைதான் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
அலைபேசி திருட்டை தடுக்க Google அதிரடி நடவடிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readதிருடப்படும் Android அலைபேசிகளை தானாகத் தடை செய்யும் புதிய அம்சத்தைப் Google நிறுவனம் பிரேசிலில் சோதிக்கவுள்ளது அதற்காக செயற்கை நுண்ணறிவைக் கொண்ட புதிய அமைப்பை Google உருவாக்கியுள்ளது. பயனாளர்கள் தமது …