இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: …
வேங்கனி
-
-
பல்வேறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதம் சூப்பராக இருக்கும். சைடிஷ் எதுவும் தேவையில்லை. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி …
-
மகளிர்
மொபைலை பயன்படுத்துவதில் இளவயதில் முதிர்ச்சி அடையும் இந்திய குழந்தைகள்
by வேங்கனிby வேங்கனி 2 minutes readஇந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். உலகின் 10 பகுதிகளில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட (மெக்காஃபி. …
-
ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். செய்முறை தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை …
-
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தித்திப்பான மாம்பழக் …
-
மகளிர்
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு சூடாக வேண்டாம்.. கூலாக இருப்போம்..
by வேங்கனிby வேங்கனி 2 minutes readகுழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். கோடை என்றாலே …
-
நாம் செய்யும் முறையான உடற்பயிற்சி இந்த 400 தசைகளையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி …
-
சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள …
-
பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும். …
-
மருத்துவம்
லிச்சி பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
by வேங்கனிby வேங்கனி 1 minutes readகுளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம். லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை …