உடல் நலம் பேணுவதற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது. நீங்கள் தகுந்த உடல்நலத்துடன் இருப்பது உங்கள் ஆன்மீக சாதனைகளுக்கும் கூட அவசியமாக உள்ளது. ஆன்மீகத்திற்காக மட்டும் என்பதில்லை, …
கனிமொழி
-
-
விளையாட்டு
மீண்டும் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ள வணிந்து ஹசரங்க
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் t20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வணிந்து ஹசரங்க மீண்டும் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். தென்னாபிரிக்க வீரர் டெப்ரைஷ் சம்ஷி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தை …
-
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் …
-
துளசி இலை – 10 மிளகு – 12 சிற்றரத்தை – புளியங்கொட்டை அளவு எலுமிச்சைசாறு – 1 துளி மூன்றையும் எடுத்து அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி அல்லது …
-
சினிமாதிரைப்படம்
தீபாவளி கலெக்சனாக ’பொன்னியின் செல்வன்’ சேலை அறிமுகம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 …
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
ரூ.100 கோடி வியாபாரம் செய்த சிவகார்த்திகேயன் படம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது. இந்த …
-
இலங்கைசெய்திகள்
ஈராக்கில் நீடிக்கும் இழுபறி நிலை | ஆர். ரவிந்திரா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஈராக்கில் நீடிக்கும் அரசியல் இழுபறியை உடன் முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்துத் தரப்புகளும் அமைதிவழியில் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் தொடர்பில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே ஐ.நாவுக்காக …
-
உலகம்செய்திகள்
எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு இணக்கம் |ஒபெக் பிளஸ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் பிளஸ் அமைப்பில் எண்ணெய் உற்பத்தியை கணிசமாக குறைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. வியன்னாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் குறைவாக …
-
2022 க.பொ.த. உயர்தர பரீட்சைகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒரு சில தரப்பினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இப்பரீட்சைகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் …
-
உலகம்செய்திகள்
இருமல் மருந்தால் ஏற்படும் குழந்தை மரணம் | உலக சுகாதார அமைப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகாம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமாக இருக்கலாமாவென உலக சுகாதார நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக …