வாழும் வயதினிலே நாம் வாழ என்றே வாழ்வைத் தொலைத்தவரே! இன்று சூழும் இருள் தொலைய தீபமாய் நின்றொளிரும் தேசக் குழந்தைகளே! போலி மனிதர் வேசம் கலைய நாளை விடியும் நாயகரே! …
பூங்குன்றன்
-
-
சிலையாகிய சிற்பங்கள் உறையாகிய என் உறைவிடம் அது ஆழங்கான எம் வரலாறு சிதைத்திடவே சிலரின் பொறுமல்கள் பொங்கி எழுவோம் சினம் கொண்ட சீற்றத்துடன் சீறிடும் எம் மானம் நிம்மதியாய் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readசங்க காலத் தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் பூக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த மாவீரர் நாளில் குறிப்பாக செங்காந்தள் பூவைப் பற்றிய இந்தச் சிறப்புப் பதிவு …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 623 குடும்பங்கள் பாதிப்பு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 623 குடும்பங்களைச் சேர்ந்த 1789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதி …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்கள், 2476 பேர் பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடர் நிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக சந்திப்பு இன்று …
-
செங்காந்தளின்மொட்டுக்கள் அரும்புகின்றனஎன்றோ ஒருநாள்எங்கோ ஓர் ஒளியில்மலரும்அது வரை மொட்டுக்கள் மூச்சு விட துடிக்கிறது…….செங்காந்தள் காலம் இதுசெங்குருதி சொல்கிறதுமெல்ல மெல்ல என்னை கொல்கிறதுஎப்போது மலர்ச்சியில் முதிர்ச்சி என்று…..மழையும்மண் வாசனையும் எனமன மகிழும் …
-
வீட்டின் சுவர்களில் புகைப்படங்கள் இல்லை தெருக்களில் சிலைகள் இல்லை பள்ளிப் புத்தங்களிலும் மறைக்கப்பட்டது பெயர் படை நடத்தி வெற்றிகள் நிறைத்த மண்ணில் எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்
தமிழர் வரலாறு நீயே | பாலமுரளிவர்மன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇதுதான் இனி இதுதான் எமது வரலாறு! அண்ணை* தமிழ் தாய் தந்தை எமது குடும்பம்! ஈழம் இமயம் ஆயிடை தமிழ் கூறு நல்லுலகு எமது தேசம்! வில் மீன் புலிக்கொடி …
-
வணங்கிடத் தகும் – அவரை வாழ்த்திடத் தகும். வாழ்ந்த பின்னும் – அவர் வாழும் தலைவர். அண்ணா என்று அவரை அழைத்திட தோன்றும். அன்னையாக வாழ்ந்து அரவணைப்பு தந்தவர். ஆயிரம் …
-
தயாரிப்பு : ஐங்கரன் இன்டர்நேஷனல் நடிகர்கள் : அதர்வா, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், அம்மு அபிராமி, சந்தான பாரதி மற்றும் பலர். இயக்கம் : கார்த்திக் நரேன் மதிப்பீடு …