தமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனாக புது அடையாளத்தை பெற்றிருக்கும் நடிகர் சூரி- பான் இந்திய அளவிலான பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும் நடிகர் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ஆசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்த பதக்கங்கள் இலங்கைக்கு கிடைப்பது சந்தேகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு குறைந்தது ஒரு தங்கம் உட்பட 6 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் …
-
இலங்கைசெய்திகள்
தியாக தீபம் திலீபனுக்கு சபையில் அஞ்சலிசெலுத்தினார் | ரவிகரன் எம்.பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் அஞ்சலி …
-
இலங்கைசெய்திகள்
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள சவூதி …
-
இலங்கைசெய்திகள்
அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் சில தீயசக்திகள் | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் …
-
சினிமாதிரைப்படம்
சர்வதேச அளவில் இரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தோஷ் நாராயணன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையிசை உலகில் தனித்துவமான பாணியுடன் வெற்றி நடை போடும் இசைக் கலைஞர் சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான பாடல்கள் நெட்ஃப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படத்தில் இடம் பிடித்து …
-
சினிமாதிரைப்படம்
தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. …
-
செய்திகள்விளையாட்டு
குத்துசண்டை, மேசைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான குத்துச்சண்டை, ஸ்கொஷ் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த மூன்று வீரர்களும் ஒரு வீராங்கனையும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கொழும்பில் கடந்த …
-
இலங்கைசெய்திகள்
அனோஜனின் விடுதலைக்கான முயற்சி | இந்திய, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், புதன்கிழமை (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் …
-
இலங்கைசெய்திகள்
தலைமன்னாரில் இருந்து ராமர் பாலம் | 8 மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக …