தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘புஷ்பா 2 -தி ரூல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி பிரத்யேகப் புகைப்படத்துடன் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஈழத்து நடிகர் சரண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘டார்க் ஹெவன்’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்குன்ப அதிர்ச்சி அளித்து, ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் புலம்பெயர் நடிகர் சரண். இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சித்தார்த் காதல் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மிஸ் யூ’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் என். ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக வீட்டில் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கார்த்திகை காலம் | வட்டக்கச்சி வினோத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈரக் காற்றின் இறுக்கத்தோடு ஈரமாகிக் கிடக்கும் கண்கள் ஒற்றை மணியோசை எங்கள் ஒப்பாரியாக ஒலிக்கும் ஒளிரும் தீபத்தின் முன்னே தேசத்தை சுமந்தாவர் கனவுதெரியும் நீருண்டு திரண்ட மேகங்கள் போல …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
‘அமரன்’ பட இயக்குநருடன் கரம் கோர்க்கும் தனுஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சிவகார்த்திகேயன் – …
-
‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நவம்பர் 7 ஆம் திகதியன்று அவர் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வாசிப்பு மாத பரிசில் வழங்கும் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வந்திருந்தது. அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், “பாலு மகேந்திரா ‘நூலக …
-
தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் …
-
சினிமாதிரைப்படம்
மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அதிர்ஷ்டசாலி’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்றப் பார்வை …