தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே …
-
தயாரிப்பு : டேர்ம் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர். இயக்கம் : …
-
சினிமாதிரைப்படம்
மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட் ‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன், நயன்தாரா, சித்தார்த், ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஹோப்’ எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான …
-
இலங்கைசெய்திகள்
யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி ஒருவர் நின்றுகொண்டிருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபோதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினரால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், …
-
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் …
-
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைக்கான பணியகத்திற்கு (PCWB) “எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ள நாடு திரும்பும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை | இராமலிங்கம் சந்திரசேகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் …
-
செய்திகள்விளையாட்டு
அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் – 2025”
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அச்சகத்தார் சங்கம் 12வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலங்கை அச்சகத்தார் சங்க நிறுவனங்களுக்கு இடையிலான அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் 2025” மென்பந்து கிரிக்கெட் …