‘அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் இராஜினாமாவை ஏற்று பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
திருச்சியில் “மகாகவி ஹைக்கூ விருது” வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஒருங்கிணைப்பில், மகாகவி இதழ் நடத்திய மகாகவி ஹைக்கூ விருது 2026 வழங்கும் விழா, 10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மகாவில் சிறப்பாக நடைபெற்றது. …
-
இலங்கைசெய்திகள்
தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை சுங்கத் துறையால் இரண்டு தமிழ் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது, அந்த நூல்களின் ஆசிரியரின் அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் ‘பனி விழும் இரவு’ படத்தின் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்திற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் அருண் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனி விழும் இரவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காபி டே காதல்’ …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமதுராந்தகம் – தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் இன்று (12) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். …
-
இலங்கைசெய்திகள்
நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார், மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் சமத்துவம் பேணப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சாமர சம்பத் தசநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தொழில்துறை இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைசெய்திகள்
அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅனோஜன் சிவராசா வழக்குத் தொடர்பாக சவூதி உயர் நீதிமன்றத்தில் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் ஊடாக இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீடு, சவூதி …
-
இலங்கைசெய்திகள்
மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டுவதற்கான ‘நவி’ பிள்ளையின் வாழ்நாள் பணிக்கு உயரிய அங்கீகாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அர்ப்பணித்துக் கலாநிதி நவநீதம் ‘நவி’ பிள்ளை ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கான மிக உயரிய அங்கீகாரமாக …