தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சிவகார்த்திகேயன் – …
பூங்குன்றன்
-
-
‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நவம்பர் 7 ஆம் திகதியன்று அவர் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வாசிப்பு மாத பரிசில் வழங்கும் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வந்திருந்தது. அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், “பாலு மகேந்திரா ‘நூலக …
-
தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் …
-
சினிமாதிரைப்படம்
மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அதிர்ஷ்டசாலி’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்றப் பார்வை …
-
இலங்கைசெய்திகள்
ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? | பசுமை இயக்கத் தலைவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியாதமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றதுஎன பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைசெய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டம் என்ன? | நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிகாரத்துக்கு வந்து ஒரு மாத காலம் முடிவடைந்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டம் வளமான நாடு அழகான வாழ்க்கையா அல்லது ரணில் விக்ரமசிங்கவின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நெஞ்சணிந்தார் நஞ்சு | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇடி மழை இடையே நோய் நொடி அண்டாது எல்லையில் காத்திருந்த காவல் தெய்வங்கள். உடல் உயிர் உடைமை எல்லாம் ஈர்த்து கொடுத்து ஈழமக்கள் வாழ்ந்திட தம்முயிர் ஈர்ந்தவர். உள்ளம் உறங்கிடும் …
-
இலக்கியம்கவிதைகள்
விடுதிச் சுவர்களின் தாகம் | எஸ். சுடர்நிலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுளியலறையோரமாய் வரண்டிருந்த சவற்கார நுரையில் அச்சிடப்பட்ட வெறுமையின் பிரதிகள். விடுதியறையெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. தீபாவளி விடுமுறை நாளில் வாய் பூட்டப்பட்ட கதவுகள் வேறு வழியின்றி மௌனத்தின் மொழிகளைக் கடன் வாங்கிப் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மிகப் பிரமாண்டமாக லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய தமிழர் விருதுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபிரித்தானிய தமிழர் விருதுகள் 2024 – வழங்கல் நிகழ்வு இலண்டனில் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த தமிழ் சமூகத்தின் வெற்றிகளைக் கொண்டாடும்முகமாக மக்களின் அங்கீகாரம் – பிரித்தானிய தமிழர் விருதுகள் …