இலங்கையில் 14 வயதுக்குட்பட்ட 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் பிரசாத் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
செனல் 4 காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக்குழு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 20 …
-
இலங்கைசெய்திகள்
மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் | சந்தேகநபர், பஸ் சாரதி, நடத்துனருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகுருநாகல் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட பஸ் சாரதி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் பெண் ஒருவர் ஆறு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். ராகம …
-
அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன் சாலையோரப் புற் படுக்கையொன்றில்.. என்மேல் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் நாயுண்ணிச் செடிகள் மலர்களைத்தூவி அஞ்சலித்துக் கொண்டிருக்கின்றன.. படையெடுத்து வரும் எறும்புக் கூட்டங்கள் கன்னங்களை முத்தமிட்டுத் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்க் கட்சிகளின் இராஜதந்திரிகளுக்கான கடிதம் கைச்சாத்தாகுமென அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கும் தனித்தனியாக தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதங்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளன. இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், …
-
இலங்கைசெய்திகள்
நவம்பர் 25 இன் பின்னரே சீனக் கப்பலுக்கு அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-06 அனுமதி கோரியிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னராக உள்நாட்டுக்கு வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வீரகேசரியிடம் வெளிவிவகார …
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read“உணவே மருந்து” எனக் கொண்ட நமது மூதாதையர் மிளகை பெருமளவில் தமது உணவில் சேர்த்து உட்கொண்டிருக்கின்றனர். இந்த மிளகு என்பது கறி, மிரியல் என்ற பெயர்களிலும் சங்க இலக்கியப் …
-
01. ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ்மொழி இனிதென வாழியவே! இங்குள்ள வானத்தின் வெளிமிசை எங்கணும் தமிழிசை ஓங்குகவே! சூழிடர் போக்கியும் சுடரொளி ஏற்றியும் சுவை தந்து வாழியவே! சுந்தரமாம் எங்கள் …