0
விஜய் தொலைக்காட்ச்சியின் பிக்பொஸ் நிகழ்ச்சிமூலம் பலர் பிரபலம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் இந்தஆண்டு பிக்பொஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த இலங்கைத்தமிழ் பெண் லொஸ்லியா.
இந்நிலையில் லொஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
திரைப்படத்தில் நாயகியாக நடிக்க தனது உடல் எடையை குறைக்கவேண்டும் என்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வம் கட்டிவருவது குறிப்பிடத்தக்கது.