0
தனிஒருவன் படத்தில் நடிப்பை கொடுத்து மக்கள் மனதை கவர்ந்த நடிகர் அரவிந்த்சாமி.
தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இவரும் இருக்கிறார்.
அவர் தற்பொழுது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக காணாது தோற்றத்தில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்.இந்நிலையில் ஷூட்டிங் நேற்றுதான் துவங்கியது.
அரவிந்த்சாமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளதுடன் யார் இவர்? என்று வினவுகின்றனர்.