2
மிஸ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் சைக்கோ கில்லரின் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தவர் பிரித்தம்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தமிழ் சினிமா துறை பற்றி விமர்சித்துள்ளார்.
தனுஷ் மட்டும் தான் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார் எனறு கூறிய அவர் அசுரன் படத்தை பாராட்டியுள்ளார். அசுரன் இந்தியாவில் ஓடும், அமெரிக்காவிலும் ஓடும். மேலும் குருவி, காக்காணு படம் எடுத்தார்களே அது ஓடியதா? என கேட்டுள்ளார் அவர்.