1
தமிழக பா.ஜ.க-வின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் இந்த நியமனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.