இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்து.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படத்தின் மீதான எதிர்ப்பரப்பு அதிகமாகி கொண்ட போகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளி போனது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த புகைப்படம் நடிகர் சாந்தனுவின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.