0
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் பலரும் நடிகைகளுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகைகளின் புகைப்படங்களை கீழே காணலாம்.