டிகை சமந்தா நடிப்பில் தற்போது ‘யசோதா’ படம் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW