0
இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்படத்தில் கமல் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.