நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியின் 80-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கெளதமி 1998-ல் திருமணம் செய்துக் கொண்ட கெளதமிக்கு 1999-ல் ஒரு மகள் பிறந்தார்.அவரது பெயர் சுப்புலட்சுமி.
தற்போது 23 வயதாகும் சுப்பு சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மகளுடன் இருக்கும் சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் கெளதமி.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW