சிறப்புற இடம்பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ திரையிடல்
மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டுநர்கள்,ஈழத்து திரைக் கலைஞர்கள் ,ஆர்வலர்கள் என்று பெருவாரியானோர் இத் திரையிடலில் கலந்துகொண்டு திரைப்படத்தை பார்வையிட்டு கூடவே இயக்குனர் மதிசுதாவுக்கும் அவர்தம் குழுவிற்கும் வாழ்த்துக்களையும் கூறி சென்றமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW