செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் தரமான இன்னும் ஐந்து படங்களை கையில் வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்

தரமான இன்னும் ஐந்து படங்களை கையில் வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்

0 minutes read

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்த ’லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றன

’லியோ’ ‘தலைவர் 171’ ’கைதி 2’ மற்றும் ’இரும்பு கை மாயாவி’ ஆகிய 4 படங்களை முடித்தவுடன் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ஒரு படத்திற்கு ஒரு வருடம் என லோகேஷ் கனகராஜ் டைம் எடுத்துக் கொண்டாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு அவர் பிசி என்பது தெரிய வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More