0
ரஜனியின் நடிப்பில் ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் தமன்னாவின் ஆடலுடன் சிறப்பாக வெளியான “காவாலா ” பாடல் தமிழில் வெளியாகி ரசிகர் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
ஜுலை 28 ஆம் திகதி இசை வெளியீட்டு நடைப்பெற உள்ள நிலையில் தற்போது தெலுங்கானாவில் நடைபெற இருந்த காவலா பாடல் வெளியீடு நேற்றைய தினம் ரத்தானதை தொடர்ந்து மக்களின் அதிர்ச்சியை பெற்றது.