நானும் பாவனியும் லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம் என்று பிக்பாஸ் போட்டியாளரும் நடன இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் கலந்து கொண்ட நிலையில் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீரின் காதலை பாவனி ரெட்டி ஏற்கவில்லை என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அமீர் – பாவனி திருமணம் செய்து கொண்டதாகவும் லிவிங் டுகெதர் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பல செய்திகள் இணையத்தில் வைரல் ஆகின.அதை அமீர் ஏற்றுக்கொள்கிறேன்.