தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் தொடர் சாதனைகளை பெற்று வருகிறது.
இந்த படத்தின் 2 ம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் உரிய நேரத்தில் வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் விடுதலை பாகம் 2 ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்ட நிலையில் வரும் ஆண்டின் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் திரைக்கு வரும் என்கிறார்கள்.