செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுட்டெரிக்கும் வெயில்… சூட்டை தணிக்கும் ஜூஸ்…!

சுட்டெரிக்கும் வெயில்… சூட்டை தணிக்கும் ஜூஸ்…!

1 minutes read

தேவையான பொருட்கள் :
தர்பூசணி – 150 கிராம்,
சப்ஜா விதை – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
தேன் – தேவைக்கு,
புதினா இலை – சிறிது.

செய்முறை :

தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More