6
தேவையானவை
தேங்காய்ப்பால் -½ கப்,
எலுமிச்சை – 1,
உப்பு -தேவையான அளவு,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி,
இஞ்சி – சிறிதளவு.
செய்முறை
தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை, இஞ்சி அனைத்தையும் கலந்து குடிக்கவும். சமைத்த உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர் மோர்சாதமாக சாப்பிடலாம்.
நன்றி-தினகரன்