இலகுவாக இதை மாலை வேளையில் செய்து தேநீருடன் எடுக்கலாம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு- 1கப்
அரிசி – 1கப்
வெங்காயம் – 1/4kg
பச்சை மிளகாய்- 4
செத்தல் மிளகாய்- 4
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை
அரிசியையும் கடலை பருப்பையும் ஒன்றாக கழுவி ஊற
வைக்கவும். பின் செத்தல் வெங்காயம் அனைத்தையும் நன்றாக சுத்தம் சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும் ஊறிய அரிசி பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் செத்தல் சிறுது உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக தோசை பருவத்தை விட சிறுது திக்காக அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை சிறிதாக குழிச்சட்டியில் எண்ணெய்
ஊற்றி கொதித்ததும் ஊற்றி பொறிக்கவும்
N.Dilzka