உடல் செரிமானத்துக்கு மிகவும் நல்லது என்றும் , நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது மற்றும் தொப்பை உள்ளவர் என்றால் தொடர்ந்து இந்த தேநீர் குடித்து இலகுவில் வயிறு குறையும்.
இதை தயாரிக்க தேவையான பொருட்கள்
2 க்ளாஸ் நீர்
1/4 டீஸ்பூன்தேயிலை
2 டீஸ்பூன் சீனி
1/4 எலுமிச்சை
செய்முறை
முதலில் அடுப்பை பற்றவைத்து 2 கிளாஸ் நீரை கொதிக்க விட வேண்டும் பின்னர் அது நன்கு கொதித்ததும் தேயிலை மற்றும் சீனி எலுமிச்சை சாறு இவற்றை விட்டு ஒரு க்ளாஸ் வரும் வரை கொதிக்க வைத்து எடுக்கவும்.
தேநீர் தயார் .