0
சப்பாத்தி ஓம்லெட்
தேவையான பொருட்கள்
கோதுமை மா – 2கப்
ப்ரேட்1 பகட்
முட்டை- 4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-2
பட்டாணி-1கப்
கரட்-2
பச்சை மிளகாய்-2
உருளைக்கிழங்கு-2
சிறியமில்மேக்கர்-1கப்
மிளகாய் தூள் தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2
உப்பு தேவையான அளவு
கறிமசாலா -தூள்2
டோமேட்டோ சோஸ்
மைனஸ்
இஞ்சி பூண்டு விழுந்து 1ஸ்புன்
செய்முறை
சப்பாத்தி மாவு பிசைந்து அதை வட்டமாக திரட்டி கொள்ளவும். ஒருபுறம் கல்லில் வெக வைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து வதக்கவும்
பிறகு பட்டானி கேரட் உருளைக்கிழங்கு மில்மேக்கர் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து வெகவைக்கவும்.
சப்பாத்தியில் வெக வைத்த பக்கம் தடவி சிறிதாக வெட்டிய பிரட் வைத்து சதுரமாக மடக்கி எண்ணெய் ஊற்றி வெக வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி ஓம்லெட் ரெடி.