வெங்காயதூள் பஜ்ஜி மாலை தேநீர் பொழுதுகளை அலங்கரிக்க மிக சுவையான ஒரு டிஸ் இதுவாகும்
கடலை மாவு- 3 கப்
அரிசி மாவு- அரைகப்
தனி மிளகாய்பொடி -2 ஸ்பூன்
சீரகப்பொடி- அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரைடீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பெரிய வெங்காயம்- 3
மிளகாய்தூள்- 1ஸ்பூன்(தேவைப்பட்டால்)
பொரிக்கசமையல் எண்ணெய்- தேவைக்கு
செய்முறை
முதலில் வெங்காயம்நீளவாக்கில் கட்பண்ணிக்கொள்ளவும்.பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு 2ஸ்பூன் எண்ணெய்,பெருங்காயம், சீரகத்தூள், மிளகாய்தூள் சேர்த்துக்கலக்கவும்.