செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கல்யாண ரசம்

கல்யாண ரசம்

1 minutes read

கல்யாண ரசம் இது அதிகமாக கல்யாண வீட்டுக்களில் விசேடமாக செய்யப்படுவது ஆகும் .

செய்யத்தேவையான பொருட்கள்

மிளகு – 1 டீஸ்பூன்

தனியா- 2 டீஸ்பூன்

சீரகம் – 1,1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை 10 நெட்டி

தக்காளி நறுக்கியது   2

பூண்டு பல் 1

புளிக்கரைசல் கால் கப்

மஞ்சள்  தூள் 1டீஸ்பூன்

கால்கப் அவித்து மசித்த துவரை

தேவையான அளவு நீர்

தேவையான அளவு உப்பு

நெய் 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்

செய்முறை 

வாணொலியை வைத்து மிளகு சீரகம் 1டீஸ்பூன் தனியா கறிவேப்பிலை 6நெட்டி சேர்த்து வறுத்து  அரை  பதத்தில்  அரைத்து கொள்ளுக.

பின் வாணொவாணொலியில் எண்ணை  விட்டு தக்காளி கறிவேப்பிலை 3 இலை புளிக்கரைசல் மஞ்சள் தூள் கால் கப் அவித்து மசித்த துவரை தேவையான அளவு நீர் விட்டு அரைத்த கலவையையும் இட்டு இறுதியில் உப்பு சிறிதளவு விடுக்க நெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் 2 சீரகம் 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் தூவிகொத்தமல்லி இலையையும் தூவி  இறக்குக சுவையான கல்யாண் ரசம் தயார் .

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More