செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலக கோப்பை டி20 தொடரை வெல்லும் அணிக்கான பரிசு தொகை அறிவிப்பு!

உலக கோப்பை டி20 தொடரை வெல்லும் அணிக்கான பரிசு தொகை அறிவிப்பு!

0 minutes read

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9ஆவது டி20 உலக கோப்பை தொடருக்கான பரிசு விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலக கோப்பை டி20 தொடரில் முதலிடம் பிடித்து கோப்பையை முத்தமிடும் அணிக்கு ரூ.20 கோடி பரிசளிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத பரிசுத் தொகையாக இது காணப்படுகின்றது. அத்துடன், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசளிக்கப்படும்.

மேலும், அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.5 கோடி உட்பட 5 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் பரிசு வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இவ்வாறாக இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை 93 கோடி இந்திய ரூபாய் மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More