12
பூவை கற்பழித்ததாக நீதிமன்றத்தில்
ஒரு வழக்கு
குற்றவாளியை கண்டுபிடிக்க
நீதிபதி உத்தரவு
பாவம் இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
அந்த வண்ணத்துப்பூச்சியை..
சதாசரண்