கண்களை அழகாக காட்ட என்ன செய்யலாம் கண்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க மொய்ஸ்சுரைசரை ஐ கிறிமுகளுடன் கலந்து பயன்படுத்தலாம்.
ஐலைனருக்கு பதிலாக சீர்சோடா (வெளிப்புற பழுப்புநிற சோடாவை )மெலிதாக தடவலாம் இதை இமைகளை தடவ கண்களின் தோற்றம் அழகாக இருக்கும் சிறிய கண்கள் பெரிதாக தெரியும்.
புருவ அமைப்பும் கண்களை அழகாக காட்டும் பெரிய கண்கள் உள்ளவர்கள் மெல்லியதாக புருவங்களை வடிவமைத்து கொள்ளலாம். சிறிய கண்கள் உள்ளவர்கள் நீண்ட வடிவத்தில் புருவங்களை காட்டலாம்.
கரு வளையத்தை மறைக்க பீச் டோன் கொண்ட கண் சீலரைப்பயன்படுத்தலாம்.
கருப்பு நிற ஐலைனர் கண்ணை சோர்வாக காட்டும்.
கண்களை அழகாக காட்ட ஐலேஸர் உதவும்.