எண்ணெய்பசை நீங்க
வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அதிக என்னை பசை நீங்குவதோடு முகம் பொழிவு கிடைக்கும்.
தினமும் ஐஸ் கட்டிகள் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் எண்ணெய் பசையும் வெளியேறும்.
தினமும் தக்காளி சாறினை முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிகின்றதா ?
அதனை கட்டுப்படுத்த ஒரு சிறு குறிப்பு : எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் எடுத்து 1 ஸ்பூன் நீருடன் கலந்தது பஞ்சு நனைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இதை மோய்சரைசராகவும் பயன்படுத்தலாம்.
தக்காளி பழத்தை 2 ஆக வெட்டி சீனி சேர்த்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும் .