வெயிலில் ஏற்படும் கருமை நீங்க
வெள்ளரிக்காய் , கற்றாழை , வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க கருமை நீங்கும்.
ஒரஞ் தோலை காயவைத்து பவுடராக்கி அதனுடன் முல்தானிமேட்டி ,சந்தானம், கலந்து முகத்தில் பேக் போட்டு கழுவ கருமை போகும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் , இரண்டு ஸ்பூன் பால் ,ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் பின் கழுவ வேண்டும்.
சருமம் கறுப்பாகாமல் இருக்க
ஒரஞ் தோலை பொடியாக்கி ,அதனுடன் அதே அளவு முல்தானிமெட்டி, சந்தானம் சேர்த்து தயிருடன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும் வாரம் ஒரு முறை இப்படி செய்து வர முகம் பேசியல் செய்தது போல் மாறும் .தயிருக்கு பதில் ஒரஞ் ஜூடிசியையும் பயன்படுத்தலாம் . தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து .15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளிச் சென்று பிரகாசமாக இருக்கும்.
கடலை மாவில் பேஷ் பேக்
கடலை மாவும் கற்றாழையும் : கடலைமாவு 1tsp காற்றாலை 1tsp என எடுத்து கலந்து முகத்தில் பாலை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள் . இது முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும்.
கடலை மாவும் முல்தானிமெட்டியும்:2tsp முல்தானி மெட்டியும் 1tsp கடலைமாவும் எடுத்து மைய கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள் .இவ்வாறு செய்துவர இறந்த செல்கள்