தேங்காய் பாலை முகம் கை ,கால் கழுத்து பகுதிகளில் பூசி 20 நிமிடங்களுக்கு பிறகு குளித்து வர சரும வரட்சி நீங்கும் மேலும் முகம் அழகாக ஜொலிக்கும்
சிறிதளவு வெந்தயத்துடன் பச்சைப்பயறுசேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து கொள்ளவும் . பூசிய குளித்துவர குளிர்மையால் முகத்தின் பொழிவு கூடும் .
அரிசி நீரின் பயன்கள்
பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக் கொள்ளுங்கள் .
பின் அதனை நன்கு உலர வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத்துகள்களிலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை உண்டாக்கும் டாட்சின்கள் வெளியேற்றப்பட்டு முகம் பொழிவோடு காணப்படும்.