1
ஈழக் கவிஞர் பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப்பேருரையும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இவ் விழாவில் 2019 ஆண்டு விருதாளர்களுக்குரிய விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.