0
கனடாவை சேர்ந்த வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நாகலிங்கம் நூலாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பல்வேறு முக்கிஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.