செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எழுத்தாளர் முருகபூபதிக்குப் பாராட்டு விழா

எழுத்தாளர் முருகபூபதிக்குப் பாராட்டு விழா

1 minutes read

 

எழுத்தாளர் திரு லெட்சுமணன் முருகபூபதி அவர்களை, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை, இலக்கியச் சாதனையாளர் விருதையும் அண்மையில் வழங்கிக் கௌரவித்துள்ளன.

விருதுகளைப் பெற்ற திரு லெ. முருகபூபதி அவர்களைப் பாராட்டு முகமாக அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு விழா, எதிர்வரும் 2024 ஜனவரி மாதம், முதலாவது ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடம்: Berwick senior citizen’s hall

112 High St, Berwick VIC 3806

காலம்: 07- 01-2024 – ஞாயிற்றுக் கிழமை, பி.ப. 4.00 மணி

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலை ச் சங்கம்

தொடர்புகள்: 

சு.ஸ்ரீகந்தராசா – 0478 060 366,

கிறிஸ் நல்லரெத்தினம் + 61 450 450 998

ஸ்ரீ கௌரி சங்கர் – 0421 869 644

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More