104
அண்மையில் நடைபெற்ற திருநெல்வேலி சிமாட் கிட்ஸ் (Smart Kids) இன் வருடாந்த கலை விழாவில், இந்த ஆண்டின் தேசிய கராட்டி சாம்பியனான சிமாட் கிட்ஸ் மாணவன் செல்வன். பாலமுரளி பகீசனும், கராட்டி ஆசிரியர் ரென்சி கே.எஸ்.திரு விஜயராஜும் விழாவின் பிரதம விருந்தினர், பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன், கலாநிதி கௌரி சண்முகலிங்கன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.