3
எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் தியாகராஜா இராஜராஜன் காலமானார்.
இவர் கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.