வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் “கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு! சுவையோடு சுகமாக உருவான கதை கேளு!” நிகழ்வில் தமிழ்நாட்டு எழுத்தாளர் பவா செல்லத்துறை கலந்து கொள்கிறார்.
நிகழ்வு குறித்த விபரம் இதோ
உங்களின் அனுபவத்தை மட்டுமே கதையாக, கோவையாகத் திறமையுடன் சொல்லுவது!
நம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமையுடன் வழங்கும் நிகழ்ச்சி!
மயிலே மயிலே!
(THE STORY TELLING- MOTH STYLE)
நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கதை சொல்ல பங்கேற்பதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/uUrCehekycXfBMEE6
அனைவரும் பார்வையாளராக பங்கு பெறலாம்.
Topic: மயிலே மயிலே – திரு.பவாவுடன் கதை சொல்லும் முதல் நிகழ்ச்சி
Time: Nov 13, 2022 10:30 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://fetna-org.zoom.us/j/89009434522?pwd=K1dkclFTQXdlS3ZrWEZjOW84NUhBdz09
Meeting ID: 890 0943 4522
Passcode: 614851
மறக்காமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
- பேரவையின் மயிலே மயிலே குழு.