சமகால இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கு ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த கருணாகரன், தீபச்செல்வன், யேசுவா, ஏழுமலைப்பிள்ளை முதலிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த ஆய்வுகளை ஆய்வாளர்கள் நிகழ்த்த உள்ளனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW