செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் திருமூலர் மூச்சுப்பயிற்சிப் பட்டறை

திருமூலர் மூச்சுப்பயிற்சிப் பட்டறை

1 minutes read

அறிவியலுடன், தொன்மையான தமிழர் மரபும் இணைந்த நோயற்ற வாழ்விற்கான பயிற்சிகளை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் வழங்க உள்ளது. முனைவர் திரு.சுந்தர் பாலசுப்ரமணியன் இப் பயிற்சிகளை நேரடியாக நியூசெர்சியில் வழங்க உள்ளார்.

நியூசெர்சி தமிழ்ப் பேரவையும், பிஸ்கேட்டவே பொது நூலகமும் (Piscataway Public Library) இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளன.

அனுமதி இலவசம், முன்பதிவு தேவை
njtamilperavai.org/breathwork

நாள் : டிசம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : நண்பகல் 2 மணி முதல் 4 மணி வரை

இடம் : Kennedy Library, 500 Hoes Ln, Piscataway, NJ 08854

தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More