0


கிளி பீப்பிள் அமைப்பின் வெளியீடாக தாயாகிய தனித்தவம் மருத்துவ நூலின் வெளியீடு வெகு விமர்சையாக தாயகத்தில் இடம்பெறவுள்ளது.
உலகப் பந்தில் வாழும் தமிழ் பேசும் அனைத்து உறவுகளும் கண்டிப்பாக வாசித்து பயன் பெற வேண்டிய அழக்கு தமிழில் வெளிவரும் மருத்துவ அறிவியல் நூல் இதுவாகும்.
இந் நூலின் வெளியீடு கிளிநொச்சியில் எதிர்வரும் 9ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.