மகாகவி 28 -ஆவது ஆண்டு மலர் 2023 இதழில் முத்திரை பதித்த படைப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மகாகவி இதழின் ஆசிரியர் வதிலை பிரபாவின் பதிவு
முடிந்தவரை படைப்புகளை கவனமுடன் தேர்வுசெய்து வெளியிட்டுள்ளோம்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக காத்திருப்பவர்களில் பலருக்கும் இந்த ஆண்டுமலரில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களுக்காகத்தான் இந்த அதிக பக்கங்கள் – ஆண்டு மலர் என்று யோசித்தோம்.. கொண்டும் வந்துள்ளோம்.
இதழ் பெற தைப் புத்தாண்டு வரை காத்திருங்கள்..
தங்களின் பேராதரவுக்கு பெரும் நன்றி.
இதழ் பெற:
₹ 130 – G Pay
அல்லது
Name: MAHAKAVI MONTHLY
A/c. No.: 30723859694
Bank: STATE BANK OF INDIA
BATLAGUNDU – 624 202.
TAMIL NADU, INDIA.
IFSC Code: SBIN0011067
வங்கிக்கணக்கில் செலுத்தலாம்.
சந்தா இல்லை!
நன்கொடை செலுத்தலாம்!
மகாகவி இதழ்க் குழு
- வதிலைபிரபா
- அமரன்
- கா.ந. கல்யாணசுந்தரம்
- ம. ரமேஷ்
- ஜா. சலேத்