உயிர் தொண்டையை அடைக்க நீர் வேண்டுமென கேட்கிறார்கள் தனக்கென வைத்திருந்த நீரை தாராளமாக தான் ஊற்றுகிறார்கள் நாங்கள் தாகம் நிறைந்ததென ஊரெல்லாம் ததும்புகிறோம் தண்ணீரில் மஞ்சள் நிற வெயிலை போர்த்திக்கொண்டவாறு கையறுத்து நிற்கிறது உலக நீல வானம் ,
கவிஞர் ச.சக்தி அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி,
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW