1
சளி என்பது அனைவரையும் ஆட்டி படைக்கும் ஒன்று . சளியில் இருந்து விடுபட என்ன செயலாம் மருத்துவ குறிப்பை பார்ப்போம்.
- 5 அல்லது 6 கற்பூரவள்ளி இல்லை எடுங்கள் வதக்கி பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும்.
- காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர குழந்தைக்கு சளி குறையும்.
- சளியினால் மூச்சு விட கஷ்டமா . அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி வரும், சளியும் வந்துவிடும் (3வயதுக்கு மேல்)
- தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.(பெரியவர்