கோடைக்காலத்தில் குளிர் பானங்களைக் குடிக்க அனைவருக்குமே பிடிக்கும்.
ஆனால் குளிர் பானங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அதுவும் குளிர் பானங்கள் மற்றும் மாம்பழங்கள் ஒரு மோசமான உணவுச் சேர்க்கையாகும்.
எக்காரணம் கொண்டும் குளிர் பானங்களை மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்பு சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி கோமாவிற்கு கூட கொண்டு சென்றுவிடும்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW